ஜெபக்குறிப்பு: டிசம்பர் 1 வியாழன்

“… வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்” (உபா.11:12) என்ற வாக்குப்படியே தம்முடைய கண்களை நம்மேல் வைத்து நம்மைப் போதித்து இந்நாள்வரையிலும் நடத்தி வந்த தேவனை ஸ்தோத்திரித்து துதிப்போம்.