ஜெபக்குறிப்பு: டிசம்பர் 29 வியாழன்

“.. நமது கன்மலையும், இரட்சிப்பும், உயர்ந்த அடைக்கலமுமாகிய” (சங்.62:6) தேவன்தாமே பலவிதத்தேவைகளோடும் நெருக்கங்களோடும் உள்ள 8 நபர்களுக்கு அவர்களது இக்கட்டுகளில் உதவி செய்து, விசாலத்தைக் கொடுத்து சமாதானத்தோடு இவ்வாண்டினை கடந்து செல்வதற்கு ஜெபிப்போம்.