ஜெபக்குறிப்பு: டிசம்பர் 23 வெள்ளி

“களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்” (யோவேல் 2:24) இவ்வாக்குப்படியே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 14 நபர்களது கைகளின் பிரயாசங்களிலும் கர்த்தர் பெருத்த ஆசீர்வாதங்களைக் கட்டளையிட வேண்டுதல் செய்வோம்.