ஜெபக்குறிப்பு: டிசம்பர் 17 சனி
திருச்சபையாக, மிஷனரிஸ்தாபனங்களாக வீடுகள்தோறும் சந்திக்கிற கிறிஸ்துமஸ் கீதபவனிகள் வருடந்தோறும் செய்யப்படுகிற காரியமாக அல்லாமல், அதிக ஜெபத்தோடு செய்யப்படுவதற்கும், பாடப்படுகிற பாடல்கள் கேட்கிற புறஇனமக்கள் உள்ளங்களிலும் மகிழ்வையும், மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்க ஜெபிப்போம்.