ஜெபக்குறிப்பு: டிசம்பர் 24 சனி
திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப் பணியாளருக்கு உதவி செய்யக்கூடிய இவ்வூழியத்தைக் குறித்த தரிசனம் பெற்ற, ஊழியப்பாரமுள்ள உதவி முன்னேற்றப் பணியாளரை தேவன்தாமே ஏற்படுத்தித் தந்தருளவும், சிறந்தளவிலே அங்குள்ள பங்காளர்களை சந்திப்பதற்கும் தேவன்தாமே கிருபை செய்ய ஜெபிப்போம்.