ஜெபக்குறிப்பு: டிசம்பர் 25 ஞாயிறு

உலகமெங்கும் கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை கொண்டாடும் இந்த கிறிஸ்துமஸ் ஆராதனை ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக இருப்பதற்கு கர்த்தர் கிருபை செய்திடவும், அர்த்தமுள்ள, உண்மையுள்ள கிறிஸ்துபிறப்பை யாவரும் ஆசரிப்பதற்கும் தேவனுடைய ஒத்தாசைக்காய் வேண்டுதல் செய்வோம்.