ஜெபக்குறிப்பு: டிசம்பர் 19 திங்கள்
சத்தியவசன இலக்கியபணி ஊழியங்களில் மறுபதிப்பு செய்யப்படவேண்டிய புத்தகங்களின் தேவைகள் சந்திக்கப்படவும், ஆவிக்குரிய புத்தகங்களை வாசிக்கும் தேவ பிள்ளைகளின் வாழ்விலே வேதத்தின் மகத்துவங்களை எழுதிக்கொடுத்த ஆவியானவரின் சித்தமும் திட்டமும் நிறைவேறத்தக்கதாக ஜெபிப்போம்.