ஜெபக்குறிப்பு: டிசம்பர் 26 திங்கள்
“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்” (சங்.139:23) வருடத்தின் கடைசி நாட்களில் நம்மை ஆராய்ந்து பார்த்து, கர்த்தருடைய வழிகளில் நடப்பதற்கு தவறவிட்ட சந்தர்ப்பங்களையும் எண்ணி, அவருடைய சமுகத்தில் நம்மை ஒப்புவித்து கர்த்தருடைய இரக்கங்களை நாடி மன்றாடுவோம்.