ஜெபக்குறிப்பு: டிசம்பர் 6 செவ்வாய்
“… இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற கர்த்தருடைய வசனமானது” (2பேது.1:19) ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிக்கக்கேட்ட 15 நபர்களை பிரகாசிக்கச் செய்து, அவர்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்வதற்கும் கர்த்தர் பெலன் தந்திட வேண்டுதல் செய்வோம்.