ஜெபக்குறிப்பு: ஜனவரி 3 செவ்வாய்

“அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்” (சங்.107:20) என்ற வாக்குப்படியே சுகவீனத்தோடு உள்ள  12 நபர்களுக்கு கர்த்தர் சுகத்தைக் கட்டளையிட்டு எல்லாத் தீமைக்கும் விலக்கிக் காத்திட மன்றாடுவோம்.