ஜெபக்குறிப்பு: ஜனவரி 5 வியாழன்

“நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்” (ஏசா.45:12) இவ்வாக்குப்படியே சிருஷ்டிக்கர்த்தர் பிரசவத்திற்கு காத்திருக்கும் 4 சகோதரிகளுக்கு ஏற்ற சமயத்தில் சுகப்பிரசவத்தைத் தந்தருளி, தாயையும் சேயையும் ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.