ஜெபக்குறிப்பு: ஜனவரி 6 வெள்ளி

“ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிற” (தானி.2:21) தேவன் தாமே நம்முடைய தேசத்தின் தலைவர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இப்படிப்பட்ட கிருபைகளை அருளி யாவரும் சமாதானமாகவும் அமைதலாகவும் இருப்பதற்கான நல்ஆட்சி புரிந்திட பாரத்துடன் ஜெபிப்போம்.