ஜெபக்குறிப்பு: ஜனவரி 8 ஞாயிறு
“.. நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்” (எபி.12:28) என்ற வாக்குப்படியே நாம் பயத்தோடே கர்த்தரை ஆராதித்திடவும், நம்முடைய ஆராதனை தேவனுக்குப் பிரியமானதாய் காணப்படவும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.