ஜெபக்குறிப்பு: ஜனவரி 10 செவ்வாய்

“.. ஆவியோ உயிர்ப்பிக்கிறது” (2கொரி.3:6) இவ்வாக்குப்படியே ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக்கேட்ட 15 நபர்கள் ஆவியிலே பெலன்கொண்டு, தேவகிருபையிலே வளரவும், தேவசித்தத்தை நிறைவேற்றுகிறவர்களாக எழுந்து பிரகாசிப்பதற்கும் ஜெபம் செய்வோம்.