ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 4 ஞாயிறு

“நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” (யோவா.13:8) என்றுரைத்த ஆண்டவரிடத்தில் தம்முடைய இரத்தத்தினால் நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி சுத்திகரிக்கும்படியாக ஒப்புக்கொடுத்து கர்த்தருடைய திருவிருந்தில் கலந்துகொள்ள அர்ப்பணித்து ஜெபிப்போம்.

சத்தியவசனம்