ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 21 புதன்
“நமக்காக சாபமாகி நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்ட தேவன்” (கலாத்.3:!3) தாமே தருமபுரி மாவட்டத்திலுள்ள இருள் அகன்று போவதற்கு கிருபை செய்திடவும், சுவிசேஷம் அனைத்துப் பகுதிகளுக்குள்ளும் கடந்துசெல்ல முடியாதபடி உள்ள தடைகள் நீங்கி கர்த்தரின் நாமம் உயர்த்தப்பட, சபைகள் பெருக பாரத்துடன் ஜெபிப்போம்.