ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 23 வெள்ளி
நீ என் தாசன், நான் உன்னை தெரிந்துகொண்டேன் (ஏசா.41:9) என்ற வாக்குப்படி தேவன் தாமே அழைத்து தெரிந்தெடுத்த ஏற்ற ஊழியரை திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் சத்தியவசன முன்னேற்றப் பணிகளுக்கு உதவியாளராகத் தந்தருள ஜெபிப்போம்.