ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 11 ஞாயிறு
“இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தின” (கொலோ.1:13) பிதாவாகிய தேவனை இந்த நாளின் ஆராதனையில் தூய உள்ளத்தோடும் நன்றி நிறைந்த இதயத்தோடும் ஒவ்வொருவரும் ஆராதிப்பதற்கும், திருச்சபையாக இணைந்து செயல்படுகிற அனைத்து ஊழியங்களுக்காகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.