ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 16 வெள்ளி
“இதோ, இப்பொழுதே அநுக்கிரகக்காலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” (2கொரி. 6:2) என்ற வாக்குப்படி கிருபையாய் கிடைத்த இந்த லெந்து நாட்களிலே திருச்சி பொன் மலைப்பட்டி சி.எஸ்.ஐ. கிரைஸ்ட் ஆலயத்தில் நடைபெறும் சிலுவை தியானக்கூட்டங்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்கும், Prof.எடிசன் அவர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.