ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 24 சனி
“உன் தேவனாகிய கர்த்தர்தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார்” (உபா.31ஞு:3) இவ்வாக்குப்படியே திருமணத்திற்கு காத்திருக்கும் 16 நபர்களுக்கு சகாய கர்த்தர் தாமே கூட இருந்து திருமணகாரியங்களை சித்திப்பெறச் செய்திடவும் எல்லா பொருளாதாரத் தேவைகளைச் சந்தித்திடவும் வேண்டுதல் செய்வோம்.