ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 1 ஞாயிறு
“..துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்” (கொலோ.2:14) மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்த உயிர்த்தெழுந்த தேவனுக்கே சகல மகிமையையும் கனத்தையும் செலுத்தி இம்மாதத்திற்குள் துதிகளோடே பிரவேசிப்போம்.