ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 3 செவ்வாய்

“..நீங்களே என் சாட்சிகள்; என்னைத் தவிர தேவனுண்டோ” (ஏசா.44:8) இவ்வாக்குப்படி தேவன் தாமே தமது நாம மகிமைக்காக இணைத்த குடும்பங்களுக்குள் உள்ள பிரிவினைகள் கருத்து வேறுபாடுகள் நீங்கவும், அந்தக் குடும்பங்களுக்குள் தேவ சமாதானமும் அன்பின் ஐக்கியமும் காணப்பட ஜெபிப்போம்.