ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 23 திங்கள்

வேதாகமத்திற்கு திரும்புக ‘மஷி வந்தனா’ ஹிந்தி வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், ‘அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள் (மாற்.12:37) என்ற வாக்குப்படி பல புதிய நேயர்கள் இந்நிகழ்ச்சிகளை கேட்டு இரட்சிக்கப்பட, ஊழியத்தேவைகள் சந்திக்கப்பட வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்