ஜெபக்குறிப்பு: 2018 மே 6 ஞாயிறு

“..பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்” (1நாளா.16:29) என்ற வாக்கைப்போலவே பயத்துடனே கர்த்தரை தொழுதுகொள்ளவும், அனைத்து திருச்சபைகளில் நடைபெற்றுவரும் விடுமுறை வேதாகமப்பள்ளிகளில் அநேகர் பங்கெடுக்கவும், நடத்துனர்களுக்காகவும் ஜெபிப்போம்.