ஜெபக்குறிப்பு: 2018 மே 8 செவ்வாய்
நம்முடைய தேசத்திலும் அண்டைய நாடுகளிலும் கடந்த நாட்களில் இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த இடங்களுக்காகவும், தங்களுக்குரியதை இழந்திருக்கும் மக்களுக்காகவும், சீரமைப்புபணிகள் தவறாது நடைபெறுவதற்கும், இழந்திட்ட நன்மைகள் ஒவ்வொருவருக்கும் திரும்ப கிடைக்கப்பெறுவதற்கும் ஜெபிப்போம்.