ஜெபக்குறிப்பு: 2018 மே 9 புதன்

“கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” (ரோம.8:34) என்ற வாக்குப்படி நமக்காக வேண்டுதல் செய்கிற தேவன்தாமே இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தில் பிரசன்னராகி கூட்டம் ஆசீர்வாதமாய் நடைபெறவும், ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு செவிகொடுக்கவும் வேண்டுதல் செய்வோம்.