ஜெபக்குறிப்பு: 2018 மே 10 வியாழன்
“நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்” (சங்.104:34) என்ற வாக்கு அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை வாசிக்கும் ஒவ்வொருவரது குடும்பங்களிலும் நிறைவேறவும் கர்த்தரில் நிறைவான மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டவாதற்கும், தியானங்கள் எழுதும் சகோதர, சகோதரிகளுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.