ஜெபக்குறிப்பு: 2018 மே 20 ஞாயிறு

“… சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின” (அப்.9:31) என்ற வாக்கு அனைத்துலக திருச்சபைகளிலும் நிறைவேறுவதற்கும், திருச்சபைப்பணிகளில் முக்கிய பங்குவகிக்கும் யாவரும் கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தோடும் பரிசுத்த ஆவியின் நிறைவோடும் கர்த்தரின் வேலையைச் செய்திட ஜெபிப்போம்.