ஜெபக்குறிப்பு: 2018 மே 23 புதன்
“அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைப்பேன்” (எரேமி.32:39) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள அனைத்து வாலிபர்கள் தங்கள் பரிசுத்தத்தை காத்துக்கொள்கிறவர்களாகவும், கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை வாழ்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.