ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 5 செவ்வாய்
“என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள் … இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார்” (எசேக்.37:14) இவ்வாக்குப்படியே கிறிஸ்துவின் பிள்ளைகளாக அவரை ஏற்றுக்கொண்டும் அவரில் நிலைத்திருக்க முடியாதபடி உள்ள 15 நபர்கள் ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட உயிர்ப்பிக்கப்பட ஜெபம் செய்வோம்.