ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 26 செவ்வாய்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து ஊழியங்களுக்காகவும் தேவனைத் துதிப்போம். ஒரு ஆலயமும் இல்லாமல் இருக்கிற அங்குள்ள அனைத்து கிராமங்களிலும் சபைகள் கட்டப்பட, சுவிசேஷ ஊழியத்திற்கு உள்ள தடைகள் நீங்க, விசுவாச ஊழியம் செய்துவரும் அனைத்து கர்த்தருடைய பிள்ளைகளும் போஷிக்கப்பட ஜெபிப்போம்.