ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 15 ஞாயிறு

“அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக” (சங்.149:1) ஒவ்வொரு திருச்சபைகளிலும் கர்த்தரை உயர்த்தும் துதிமாத்திரம் விளங்கவும், சபைகளின் ஐக்கியத்தை குலைக்க எதிராக செயல்படும் எல்லா சத்துருவின் வல்லமைகளும் முறியடிக்கப்படவும் ஜெபிப்போம்.

சத்தியவசனம்