ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 29 புதன்
“…தமது ஊழியக்காரருடைய சுகத்தை விரும்புகிற கர்த்தர்” (சங்.35:27) தாமே கர்த்தருடைய ஊழியத்தை செய்துவரும் ஒவ்வொருவரையும் நல்ல சுகத்தோடு பாதுகாக்கவும், சிறைச்சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் நடைபெற்று வரும் ஊழியங்களின் பலனாக அநேகர் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.