வாக்குத்தத்தம்: 2018 செப்டம்பர் 10 திங்கள்

அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார். (2கொரி.1:22).
வேதவாசிப்பு: நீதி.23-25 | 2கொரி.1