ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 21 வெள்ளி

… இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு (அப்.26:18) தேவன்தாமே மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சுவிசேஷத்திற்கு கடினப்பட்ட மக்களது மனக்கண்களை திறக்கும்படிக்கும், எதிர்ப்புள்ள பகுதிகளில் ஊழியம் செய்துவரும் ஊழியர்களது பாதுகாப்பிற்காகவும், முதலமைச்சர் திரு.ஷிவ்ராஜ் எஸ்.ஷகுன் அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.