ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 23 ஞாயிறு

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவின நம்முடைய பிதாவாகிய தேவனை (வெளி.1:6) ஆராதித்து மகிமைப்படுத்துவோம். அந்தரங்கமாக ஆராதித்துக் கொண்டிருக்கிற நாடுகளிலுள்ள திருச்சபைகளுக்காகவும் விசுவாசிகளுக்காகவும் எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளும் காலம் விரைந்து வருவதற்கும் ஜெபம் செய்வோம்.