ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 10 புதன்

… நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம் (1யோவா.3:22) இவ்வாக்குப்படியே இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் தேவன் ஜெபங்களுக்கு தமது தயவுள்ள சித்தத்தின்படியே அருளிச் செய்யும் நன்மையான ஈவுகளுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி செலுத்தி ஜெபிப்போம்.

சத்தியவசனம்