ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 23 செவ்வாய்
“சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்” (1சாமு.3:19) இவ்வாக்குப்படியே பங்காளர் குடும்பங்களில் வளர்ந்துவரும் சிறுபிள்ளைகளோடு கர்த்தர் கூட இருக்கவும், பள்ளி மாணவர்களில் 28.7 சதவீமான பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இவர்களை கர்த்தர் விடுதலையாக்க மன்றாடுவோம்.