ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 28 ஞாயிறு
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் (வெளி.5:12) பாத்திரராகிய தேவன் தமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் தமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளி ஆராதிக்கக்கூடின ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்திட ஜெபம் செய்வோம்.