ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 2 வெள்ளி

“அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்” (யாத்.23:25) இவ்வாக்குப்படியே கடந்தநாட்களில் ஜெபிக்கக் கேட்ட குடும்பங்களிலே சுகத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்காகவும், மேலும் கர்த்தருடைய கரத்திலிருந்து உன்னதமான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டவர்களுக்காகவும் நன்றி செலுத்தி ஜெபிப்போம்.