ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 20 செவ்வாய்
நம்முடைய தேசத்திலுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை, கல்வி, பொதுப்பணி, சுகாதாரத்துறை, வாணிபம், விவசாயம், வீட்டுவசதி, தொழில், மின்சாரம், நீதித்துறை மற்றும் ஏனைய துறைகளின் அதிகாரிகள், அனைத்து பணியாளர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பில் நேர்மையோடே செயல்பட ஜெபிப்போம்.