ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 22 வியாழன்
இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கைக்குறுகிப்போகவுமில்லை (ஏசாயா59:1) என்ற வாக்குப்படி இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சபைகள் உயிர்மீட்சி அடைய ஜெபிப்போம். அங்குள்ள புண்ணிய ஸ்தலத்தை நாடி தேசத்தின் பல பாகங்களிலிருந்தும் வரக்கூடிய மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும் அதற்குள்ள தடைகள் நீங்கவும் மன்றாடுவோம்.