ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 25 ஞாயிறு

ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன் (சங்.84:10) என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரக்கூடிய கர்த்தருடைய சமுகத்திற்காக, ஆலய ஆராதனைகளுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.