ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 29 வியாழன்
தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள் (மாற்.13:12) என கடைசி நாட்களில் நிறைவேற வேண்டியவற்றை ஆண்டவராகிய இயேசு சொன்னதை இந்நாட்களின் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இனி காலம் செல்லாது என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் மனந்திரும்பவும், கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படவும் மன்றாடுவோம்.