ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 2 ஞாயிறு
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன் (1கொரி.11:28) அபாத்திரராய் யார் ஒருவரும் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறாதவாறு கர்த்தருடைய சமுகத்தில் தாழ்த்தவும், சோதித்தறிந்து திருவிருந்தில் கலந்துகொள்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.