ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 13 வியாழன்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து திருச்சபைகளுக்காக ஜெபிப்போம். எரிந்து பிரகாசிக்கிற விளக்காக எழுப்பப்பட்டுள்ள ஊழியர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து, தேவ தரிசனம் பெற்று மேலும் பல மிஷனெரிகள் எழும்பவும், இனி ஒரு வன்முறை சம்பவங்களோ கலவரங்களோ ஏற்படாதவாறு எல்லா நிலைகளையும் கர்த்தர் சீர்படுத்தவும் ஜெபிப்போம்.