ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 14 வெள்ளி
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும் வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன் (ஏசா.44:3) வறண்ட நிலத்தைப் போல தேவன்மேல் தாகத்தோடு உள்ள ஒவ்வொரு வருக்கும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகம் அதிக பயனுள்ள தாகவும், தியானங்களை எழுதுகிற சகோதர சகோதரிகளை கர்த்தர் தொடர்ந்தும் தமது வல்ல கரத்தில் எடுத்து உபயோகிக்கவும் ஜெபிப்போம்.