ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 9 புதன்
அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு… (செப்.3:9) என்ற வாக்கிற்கேற்ப ஒருமனப்பட்டவர்களாய் இந்த நாளில் சத்தியவசன அலுவலகத்தில் கூடின ஜெப பங்காளர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து, ஜெபக்கூட்டத்தில் ஆவியானவர் கிரியை நடப்பிக்கவும் மன்றாடுவோம்.