ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 17 வியாழன்

அவர்களை மீட்டுக்கொண்டேன்; அவர்கள் பெருகியிருந்ததுபோலவே பெருகிப்போவார்கள் (சகரி.10:8) இவ்வாக்குப்படியே மேகாலயா மாநிலத்தில் உள்ள அனைத்து திருச்சபைகளுக்காக, மிஷனெரி ஊழியங்களுக்காக ஜெபிப்போம். புதிதாக ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்துவுக்குள் வளர விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டுதல் செய்வோம்.