ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 20 ஞாயிறு
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகீறார் (சகரி.2:5) அனைத்து இடங்களிலும் நடைபெறும் திருச்சபை ஆராதனைகளில் கர்த்தரின் மகிமை வெளிப்பட, வட இந்தியாவில் சபை ஆராதனைகளுக்கு எதிர்ப்புகளையும் இடையூறையும் ஏற்படுத்துகிற மக்கள் சந்திக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.